Home எங்கள் ஆதிசிவன் அரும்பெரும் கடவுள் சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையானே